மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி



 *மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி உதவி*


மண்முனை பற்று பிரதேசத்தை உள்ளடக்கிய பாலமுனை பிரதேசத்தில் *“மக்கள் பணிமனை”*  (26/10/2025)  திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது


இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அண்மையில் ஏற்பட்ட மினி சூறாவளியால் பாலமுனையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு வீட்டை தெரிவு செய்து, அந்த குடும்பத்துக்கு உதவித்தொகையாக பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.எம். *சியாத் JP* அவர்கள் தமக்கான மாதாந்த சம்பளத்திலிருந்து ரூபாய் 10,000/- மதிப்பிலான காசோலையை வழங்கி வைத்தார்.


MAM. சியாத் JP

மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி