நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு October 12, 2025 நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் இன்று (12) பிற்பகல் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment