நியூசிலாந்து, சமோவா, டோங்கா உள்ளிட்ட நாடுகளில் 2026 ஆங்கிலப் புத்தாண்டு



 


நியூசிலாந்து, சமோவா, டோங்கா உள்ளிட்ட நாடுகளில் 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. அந்த நாடுகளின் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.


#NewYear2026 | #NewYear | #NewZealand |