அக்கரைப்பற்றிலிருந்து, அனர்த்த உதவிகள்



வெளி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 

பொருள் மற்றும் நிதியுதவிகளை அக்கரைப்பற்று மக்கள்  சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.