திருப்புச் சக்கரம் வலது பக்கம், உதவிடுங்கள்!



 


🔴இலங்கையில் வெள்ள நிவாரண உதவிற்கு வந்த UAE #வாகனங்கள் . UAE இல் பாதையின் வலது பக்கம் , மற்றும் #திருப்புச் சக்கரம் வலது பக்கம் இருப்பதால் இந்த வாகனங்கள் வருவதை கண்டால் அவற்றுக்கு இடமளித்து உதவிடுங்கள்