14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், : கல்முனை மன்றினால்,குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை



கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் கௌரவ நீதிபதி, 'ஜெயராம் ரொக்சி அவர்கள் முன்னிலையில், குறித்த வழக்கு  விசாரணைகள் இடம்பெற்றிருந்தது. அவரது தீர்பினை, கல்முனை மேல் நீதிமன்ற தற்போதைய நீதிபதி, A. ஜூட்சன் அவர்கள் வாசித்தார்.

14 வயது சிறுமி துஷ்பிரயோகம். கல்முனை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

#Kalmunai #courtorder #NewsFirstTamil #srilanka #lka