ஒலுவில், AG.அஸ்ஹர் (கணக்காளர்) மதீனாவில் விபத்தில் சிக்கினார்



 🔴 அவசர பிரார்த்தனை கோரிக்கை 🤲🏻

ஒலுவில் - 06 பிரிவைச் சேர்ந்த 



AG.அஸ்ஹர் (கணக்காளர்) அவர்கள் இன்று (21) காலை உம்ரா வழிபாட்டிற்குச் சென்று மதீனாவிற்கு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தினால் தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


✨இவர் தனது பாடசாலைக்காலம் முதல் சமூகப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்,

சவூதி அரேபியாவிற்கு கணக்காளராக பணிக்கு சென்ற பிறகு பல தொண்டு அமைப்புகள் ஊடாக மாணவர்கள், ஏழைகளுக்கு உதவிகள் பல செய்து வருகின்றவர்.


பிராந்தியத்தில் இருந்து பலரை உம்ரா வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்,அழைத்து சென்றவர்.


இவ்வாறானவருக்காக..


அல்லாஹ் அவர்களுக்கு விரைவான முழு குணமளித்து,

அவரது உடல்நலத்தை விரைவில் சீர்செய்து,

எந்தவித பின்விளைவுகளுமின்றி நலம்பெறச் செய்வானாக....🤲🏻


அவரது குடும்பத்தாருக்கு பொறுமையும் மனவலிமையும் வழங்குவானாக...🤲🏻


எல்லோரும் அவருக்காக தயவுசெய்து துஆ செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்🤲🏻.


தகவல்,

குடும்பத்தினர்