போர் தொடங்கினால் பிராந்திய போராக மாறும் – ஈரானிய உச்ச தலைவர் எச்சரிக்கை!



 அமெரிக்கா போர் ஒன்றைத் தொடங்கினால், அது இந்த முறை ஒரு பிராந்திய போராக மாறும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி எச்சரித்துள்ளார்.