சங்காபிஷேகம்



 


காரைதீவில் சங்காபிஷேகம் 


காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் பங்கேற்புடன் நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றபோது...

படங்கள்: வி.ரி. சகாதேவராஜா