அரசப் புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி தடுத்து வைப்பு



 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கைதான அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். 


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அவர் கைதானார். 


இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.