நெதன்யாகுவை கொல்லும் வரை வேட்டை தொடரும் - ஈரான் இராணுவம்



 


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நிச்சயம் கொல்லாமல் விடமாட்டோம் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக ஈரான் இராணுவம் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.


குழந்தைகள், சிறுவர்களை நெதன்யாகு கொலை செய்து வருகிறார்.


இந்நிலையில் முழு பலத்துடன் தாக்குதல் வேட்டை தொடரும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.