எரிபொருளுண்டு, நிரப்பிக் கொள்ள ஆட்கள் இல்லை



 

இஸ்ரேல், இரான் யுத்தத்தினால் எரிபொருள் யுத்தத்தினால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற ஊகத்தில்  நீண்ட வரிசைகளில் காத்திருந்து மக்கள் எரிபொருள்களை நிரப்பினர்.  இன்னுமொரு சிலர் பதுக்கல் வியாபாரம் செய்வதற்காக, எரிபொருளை கலன்களிலும் தேக்கினர்.  தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிபொருள் நிரம்பிக் காணப்படுகின்றது. ஆனால், நிரப்பிக் கொள்ளவதற்குடி யாருமில்லை