முறக்கொட்டாஞ்சேனையில் விபத்து, இளைஞரை அடையாளங்காண உதவுங்கள்!




 இன்று  இடம்பெற்ற விபத்தில் ஓர இளைஞர் கடுங்காயமுற்ஞள்ளார்.அவர் சென்ற மோட்டார் சைக்கிள் அடையாளங் காணப்பட்டுள்ளது. 


 
அவரின் அடையாளம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

👉 இந்த நபரை யாராவது அறிந்திருந்தால் தயவுசெய்து உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குங்கள்.

🙏 மனிதாபிமான அடிப்படையில் இந்த தகவலை அதிகமாக பகிர்ந்து, அவரின் குடும்பத்தினரிடம் சேர உதவுங்கள்.

#