அக்கரைப்பற்று அல் முனவ்வறா மாணவர்கள் 5 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதி



 

அக்கரைப்பற்று அல் முனவ்வறா மாணவர்கள் 5 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியாதாகத் தெரிய வருகின்றது. 

இன்றைய தினம் இடம்பெற்ற மாலை நேர வகுப்புக்கள் நிறைவடைந்த வேளையில், இந்த மாணவரகள் மீது, குளவி கொட்டியுள்ளது. குறித்த மாணவர்கள் தரம் 9 இல் கல்வி பயில்பவர்களாவர்.

குறித்த மாணவர்கள், அக்கரைப்பற்று  ஆதார வைத்தியசாலையில்,  அனுமதிக்கப்ட்டுந்தாக தெரிய வருகின்றது.