குவைத் மீது,ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல்



 


குவைட்டில் உள்ள இரண்டு மின் மற்றும் நீர் உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது


குவைட் மின்சக்தி, நீர், புதுப்பிக்க எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜோஹர் ஹயாத் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக கடுமையான பொருள் சேதமும், இரண்டு மின் அலகுகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.


இந்த தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் தேமோ? ஏற்படவில்லை


தாக்குதல்களை அடுத்து அதில் பணிப்புரியும் ஊழியர்களை தற்காலிகமாக வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளதாக குவைட் மின்சக்தி, நீர், புதுப்பிக்க எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.