சற்று முன்னர் நாவற்குடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த தம்பி சஹத் அவர்கள் காலமானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
கட்டாரிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தவர்
இவர் முஹமட் ஹாஜியார் அவர்களின் மகனும்
காத்தான்குடி பிரதான வீதி சலாகா உவைஸ், மற்றும் பாயிஸ் ஹாஜியார் அவர்களின் (மருமகன்) சகோதரியின் மகனுமாவார்கள்.


Post a Comment
Post a Comment