ஈரானியப் படைகளால் மற்றுமொருரு அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவொன்றை இட்டுள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் சிதைவுகளைக் காட்டும் வகையிலான புகைப்படத்தை அவர் பதிவேற்றியுள்ளார்.


Post a Comment
Post a Comment