உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள் ceylon24.com வலைத்தள வாசகர்களே!



இருளை வென்று ஒளியை அடைய

சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்!

கிறிஸ்வ வாசகர்களுக்கு ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களை www.ceylon24.com தெரிவிக்கின்றது.

இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு அன்று 3 தேவாலயங்கள், 3 ஆடம்பர விடுதிகளில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 270பேர் மரணமாக, 500 பேர் காயமடைந்தன


ர்.