#S. Haran.
பிற்பகல் 5 மணி அளவில் அக்கறை பெற்று பெரிய மோத்துவார வடைக்காரி என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு விபத்து நடந்து நடந்துள்ளது அந்த விபத்து நான் வரும் முன்னதாக எனக்கு முன்னோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் குடை சாய்ந்து பணம் மரத்தில் மோதி அந்த வாகனம் முற்று முழுதாக அழிந்துவிட்டது.
துரோஷ்டவசமாக அந்த சாரதி உயிர் பிழைத்து விட்டார் அல்லாவின் அருளால் இதற்கு காரணம் முழுக்க முழுக்க எனக்கு பின்புறமாக வந்த ஒரு பிரைவேட் லேண்ட் பஸ் இந்த சாரதி என்னை ஓவர் டேக் பண்ணி மத்த லாரியையும் ஓவர் டேக் பண்ணிய காரணத்தினால் இடவசதி போதாமை அந்த பஸ் நகர்ந்து சென்றதை அவதானித்த முன்னாள் சென்ற லொரி சாரதி அந்த பஸ்ஸுக்கு வழி விட்டமை காரணத்தினால் அவருடைய வாகனம் பாதையை விட்டு விலகி சென்று கொண்டிருந்தது கண் சிமிட்டும் நேரத்தில் அந்த வாகனத்தை அவர் அந்தப் பாதைக்கு ஏற்ற முற்பட்டபோது அந்த வாகனம் ஓடிவந்த வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதனுடைய வீல் தகட்டையும் உடைத்து ஒரு சுத்து சுத்தி ரோட்டை மறுபக்கம் திருப்பி பாதையை விட்டு மாறி அடுத்த பக்கத்தில் இருந்த பணம் மரத்தில் கொண்டு மோதி உள்ளது நான் பின்னால் வந்து கொண்டிருந்த நான் எனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி அந்த சாரதியை எழுப்பினேன் அவருடைய சத்தங்கள் ஓய்ந்து விட்டன அந்த வாகனம் முழுக்க முழுக்க சேதம் அடைந்து அவர் மீண்டும் உயிர் பிழைத்து விட்டார் சத்தமே போட்டு அவரை நாங்கள் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு அந்த வாகனம் தற்போதும் அவ்விடத்தில் தான் உள்ளது அந்த பஸ் சாரதி அவர் எதையும் கணக்கிடாமல் அவர் பறந்து சென்று விட்டார் அவர் செய்த செயலால் அவர் நினைத்த ஓவர்டேக் பண்ண நினைத்ததால் இன்னொருத்தண்ட வாழ்க்கை முற்றும் முழுதாக அழிவை நோக்கி சென்று இருக்கின்றது ஒரு செகண்ட் ஒரு நிமிடம் ஐந்து நிமிடம் பொறுமை இழக்காத மனிதன் இந்த உலகில் அவனுடைய வாழ்நாளை ஒரு செக்கனில் இழந்து விடுவான் இது நிச்சயம்


Post a Comment
Post a Comment