வெல்லாவளி சின்னவத்த பகுதியில், ஒருவர் மர்ம மரணம்



 


வெல்லாவளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னவத்த பகுதியில், 53 வயது மதிக்கத் தக்க ஒருவர் மர்மமான முறையில், மர ணமடைந்துள்ளார்.

குறித்த மரணம் சம்மந்தமாக, குறிப்பிட்ட இடத்திற்கு களுவாஞ்சிகுடி கெளரவ நீதிபதி பிரதீபன் சென்று பார்வையிட்டுள்ளார். தடயவியல் பொலிசார் அங்கு தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன