அக்கரைப்பற்றில், நேற்று சனிக்கிழமை மோட்டார் வாகன போக்குவரத்து விதிகளை மீறிய 32 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அம்பாரை விசேட போக்குவரத் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சாலை விதிகளை மீறி உரிய ஆவணங்களை கொண்டு செல்லாத, மோட்டார் போக்குவரத்து பா விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது


Post a Comment
Post a Comment