யோஷித ராஜபக்ஷ, கைது June 17, 2026 யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment