நுவரெலியாவில்



 


🛑நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில், பின்புறத்தில் உள்ள பஸ் தரிப்பு இடத்தில் , பஸ் கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளானது. 


பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னால் செல்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.