இந்த 21 நாட்களில் 500 மில்லியன் டாலர் நட்டம் என்கிறது உக்ரைன் வட்டாரங்கள்!



 


உக்ரைன் பொருளாதார கட்டமைப்பை குறி வைக்கும் ரஷ்யா !


04 வருடமாக போர் நடந்தாலும் இந்த ஜூலை க்கு பிறகு Odessa துறைமுகம் மற்றும் கருங்கடல் பகுதியில் ரஷ்யா 🇷🇺 ‌நடத்திய தாக்குதல் உக்ரைன் 🇺🇦 ‌சில்லறை வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது!


உலகின் Bread Basket 🧺 என்று தான்  உக்ரைன் - ரஷ்யா இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறது!


காரணம்.., ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு மிகவும் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மிகப்பெரிய வேளாண்மை சார்ந்த தொழிலை வைத்திருப்பது இந்த இரு நாடுகளும் தான்!


கோதுமை,

ஒயின்,

Sun Flower Oil

Corn 🌽 Flour

Barley  - என பலவும் இங்கிருந்து தான் செல்கிறது!


அதிலும் Sun Flower Oil 

உக்ரைன் 🇺🇦 ஒரு நாடு மட்டுமே 42% உலக ஏற்றுமதியில் பங்கு வகிக்கிறது!


அப்படியான உக்ரைன் வருமானத்தில் இதுவரை 

ரஷ்யா 🇷🇺 கை வைத்ததில்லை!


ஆனால்..,

ரஷ்யாவில் இருந்து ஈரான் சென்ற கப்பலை தாக்கி அதன் மாலுமி ஒருவரை உக்ரைன் கொலை செய்த பிறகு தான் எல்லாம் மாறியது!


முதலில்.., 

உக்ரைனுக்கு ஆயுதங்களை கொண்டு வரும் கப்பல்கள் மீது மட்டும் தான் தாக்குதல் நடத்தியது ரஷ்யா.


பிறகு.., Odessa துறைமுகம் முழுவதும் தாக்குதல் விரிந்தது!


உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளில் ஆயுதங்களை உக்ரைன் பதுக்கவும்...,


அந்த பகுதியில் இருந்த அனைத்து Warehouses -ம் தாக்கப்பட்டது!


இதில் பெரும்பாலும் 

Wine 🍷 Storage 

Wheat Storage போன்றவை பாதிப்புக்கு உள்ளாகின!


மூன்று வாரங்களாக தொடரும் இந்த தாக்குதல் காரணமாக

உக்ரைன் Super Market-களில் Wine மற்றும் சாராய விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது!


வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய பல உணவுப் பொருட்களை அனுப்ப முடியவில்லை!


5 ஆயிரம் லாரிகள் செல்லக்கூடிய உணவு ஏற்றுமதி ஒரேயொரு கப்பலில் சென்று விடுவது வழக்கம்.

ஆனால்.., கப்பல்கள் கூட இப்போது Odessa துறைமுகம் வர தயங்குகின்றன என்கிறார்கள் உள்ளூர் ஏற்றுமதியாளர்கள்.


இந்த 21 நாட்களில் 

 500 மில்லியன் டாலர் நட்டம் என்கிறது உக்ரைன் வட்டாரங்கள்!