நேற்று இரவு இங்கிலாந்து நாட்டில்
ஒரே படகில் 120 பேர் ஏதிலிகளாக வந்திறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது!
அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு போராட்டத்தில் இறங்கி விட்டனர் உள்ளூர் British மக்கள்!
France நாட்டில் Normandy பகுதியில் உள்ள Utah Beach ⛱️-ல் கிளம்பிய ஒரு
படகில் English கால்வாய் வழியாக 120 பேரை UK - Gosport துறைமுகத்தில் இறக்கி உள்ளார்கள்.
UK Police 🚓அவர்களை மீட்டு மருத்துவமனை மற்றும் Detention Centre-க்கும் அனுப்பி உள்ளது!
போராட்டக்காரர்கள் கலவரத்தில் இறங்கி விடாமலும் வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விடாமலும் தடுக்க அந்த சாலையை முற்றிலுமாக மூடி விட்டது காவல்துறை!
இந்த ஆண்டில் இது மூன்றாவது முறை Gosport ல் ஏதிலிகள் வருவது!
இந்த ஆண்டில் மட்டும் 19,451 பேர் இதுவரை இங்கிலாந்து உள்ளே படகுகளில் ஏதிலிகளாக வந்துள்ளனர்.
~ உலகம் முழுவதும் மக்களை அகதிகளாக/ ஏதிலிகளாக இடம்பெயர முதல் காரணம் British பேரரசு தான்!
உலக நாடுகளை அடிமையாக வைத்திருந்த பிறகு அங்கிருந்து வெளியேறும் போது
De- Colonization முழுமையாக செய்யாமல் வெளியேறியதன் காரணமாக தான் இன்று உலகம் முழுவதும் போர்கள் வெடிக்கின்றன!
இன்றும் MI6 உளவு நிறுவனம் உலகம் முழுவதும் அரசுகளை கவிழ்ப்பதும்.., தலைவர்களை Assassination செய்வதையும் தொடர்கிறது!
ஆப்பிரிக்க மக்களுக்கு எளிதாக தஞ்சம் புகும் நாடுகளாக ஐரோப்பா இருப்பது மேற்குலகம் செய்யும் குற்றங்களுக்கு குறைந்த பட்ச உடனடி தண்டனை தான் Immigration Crisis.


Post a Comment
Post a Comment