கங்கொட – கடிகமுவ பகுதிக்கு இடையில் கடுகதி ரயில் தடம் புரள்வு




பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலொன்று, கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.


ரயில் பாதையில் மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்தமையே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Szzz