உலகில் தங்கத்தின் விலை உயர முதல் காரணம் சீனா 🇨🇳



 


கடந்த 24 மாதங்களில் ஒரு மாதம் கூட விடாமல் தங்கத்தை வாங்கி குவித்துள்ளது சீன மத்திய வங்கி!


இந்த ஆண்டில் ஜனவரி மாதம் அக்டோபர் வரையில் மட்டுமே 

129 டன் (1 லட்சத்து 29 ஆயிரம் கிலோ) வாங்கி உள்ளனர் சீன 🇨🇳 பொது வங்கி சார்பில்!


மார்ச் - 05 டன் 

ஜூன் - 15 டன்

ஆகஸ்ட் - 20 டன் 

 - என்று மெல்ல மெல்ல தங்களின் தங்க கொள்முதலை ஏதோ நெல் மூட்டை வாங்குவது போல டன் கணக்கில் குவிக்கிறது சீனா!


இன்றைய தேதியில் மொத்தமாக தங்கத்தை தேக்கி வைத்திருக்கும் நாடுகளில் 04-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது!


சீனா-வுக்கும் France -க்கும் 2 டன் மட்டுமே வித்தியாசம் உள்ளது!


சர்வதேச வர்த்தகத்திற்கு என்று 

3.4 $ Trillion அமெரிக்க டாலர்களை பணமாக கையிருப்பு வைத்திருக்கும் 

சீனா 🇨🇳...,


 அதனை ஓரமாக வைத்து விட்டு டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவிப்பது..., என்பது மிகவும் கவனமாக ஆராய வேண்டிய ஒன்று!!