06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்



மண் சரிவு புகைப்படம் க்கான பட முடிவு

நாட்டின் அடுத்த 24 மணி நேரத்துள் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமெனின் 06 மாவட்டங்களில் மண்சரிவு அபாய சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளது. காலி,மாத்தறை,ரத்னபுரி,கோகாலை, மாத்தளை,களுத்துறை போன்ற மாவட்ட மக்கள் அவதானமான இருக்கும் படி வேண்டப்படுகின்றனர்.