சென்னை இசைவிழா திட்டமிட்டபடி நடக்கும் December 08, 2015 சென்னை டிசம்பர் மாதம் நடைபெறும் மார்கழி மாத இசை விழா என்பது இந்த ஆண்டும் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் ஆனால் வழக்கமான கொண்டாட்ட விழாவாக இல்லாமல், வெள்ளத்தால் பாதிப்பட்டவர்களுக்கான அர்பணிப்பு நிகழ்வாக அது மாற்றப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்' Culture