உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஜனவரி 3ல் December 30, 2015 2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஜனவரி 3ம் திகதி வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Sri lanka