
இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் 2015/16 கல்வியாண்டுக்கான சட்டதாணிக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை இணையத்தளத்தின் மூலமும் பெற முடியும். இந்த வார இறுதி விண்ணப்ப முடிவுத் தினம். பரீட்சை பெப்ரவரியில் இடம்பெறும்.
இதேவேளை, இதற்கு விண்ணப்பித்தோருக்கான பயிலரங்குகள், 10வருடத்தில் நாடளாவிய ரீதியில் சிரேஸ்ட வளரவாளர் எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் தலைமையிலான குழாமினால் முன்னனெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிறு அன்று முழுநாள் பயிலரங்கு கல்முனை பிரதான வீதி BCASE CAMPUS இல் இடம்பெறும். ஆரயம்பதி பிரேதேச செயலாளர் வாசு தேவன் நுண்ணறிவினை மாணவர்களுக்கு போதிக்கவுள்ளார்.
தொடா்புகளுக்கு -0777-761477
