தமிழகத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலமையால் இரத்தான கொழும்பு - சென்னைக்கான விமான சேவைகள் நாளை முதல் வழமைக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கில் அங்குள்ள மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையிலுள்ள விமான நிலையமும் வௌ்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் அங்கு விமானப் போக்குவரத்துக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இதேவேளை நேற்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குறித்த விமான நிலையத்தில் இருந்து பண்நாட்டு விமான சேவைகளும் வழமைக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.