வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பின் இறுதி நாளான இன்று மாலை, வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.
ஆளும் கட்சியில் பிரதமரது ஆசனத்தில் ஜனாதிபதி இன்றைய தினம் அமரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஐந்து மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
