புலமையாளர்களுக்குப் பாராட்டு



(
(தில்லை )

புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டி சாதனை படைத்த 55 மாணவர்களையும் அவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது 23.01.2016 அன்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிறையினர் செலர் தலைமையில் கிளனி மண்டபத்தில் நடைபெற்ற போது