
50 வருட காலமாக சிரேஸ்ட சட்டத்தரணியாக வட இலங்கையில் பரிணமித்த யாழ். சாவகச்சேரியினைச் சேர்ந்த கந்தசாதி அவா்களின் புதவுடலுக்கு அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும் நீதிமன்ற உத்தியோகத்தர்களும் தமது இறுதி மரியாதையினை இன்று யாப்பாணம் கந்தர் மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் செலுத்தினர்.இவரது ஈமச் சடங்குகள் இன்று இடம்பெறும்.
இவர் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியான கௌரவ நீதிபதியான நளினியின் தந்தை என்பதுடன் 1986 ல் அக்கரைப்பற்றில் நீதிபதியாகக் கடமையாற்றிய திரு. வரதராஐாவின் மைத்துனரும் ஆவார்.
