பாண்டிருப்பு கடற்கரையில் ஒதுங்கிய ஒரு வகை டொல்பின்





பாண்டிருப்பு கடற்கரையில் இன்று 26.01.2016 காலை மீன் ஒன்று கரையில் ஒதுங்கியுள்ளது சுமார் 6அடி நீளம் கொண்ட இந்த மீன் டொல்பின் இனத்தை சேர்ந்ததாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்த போதும் டொல்பின் என உறுதியாக கூறமுடியாமல் உள்ளது.