நுழைவாயில் திறப்பு விழா



வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் மன்னார் மாவட்டநீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பிரபாகரன், வவுனியா அரச அதிபர் ரோகண புஸ்பகுமார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்கப்படுகின்றனர்