திருடர்களை பிடிக்க வந்தவர்கள், திருடர்களுடன் இணைந்து ஆட்சி – ரில்வின் சில்வா January 18, 2016 மக்கள் விடுதலை முன்னணி இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சந்திப்பின் போது புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா கருத்து தெரிவித்திருந்தார். Slider, Sri lanka