அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் இருவர் சுட்டுக் கொலை






அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 
இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கெண்டு விட்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.