அம்பாரை மகவையில் வாகன விபத்து. வறாக்காபொல நபர் உயிரிழப்பு




அக்கரைப்பற்றில் இருந்து பண்டாரளவளைக்கு திருமண வீடு ஒன்றிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் வாகனமும், வறக்காபொலயில் இருந்து வந்த பட்டா வாகனமும் மோதியதில் வறாக்காபொல ஹனிதாபுர இனைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அனிஸ் (42 வயது)   என்பவா் மரணமானா்.காயமடைந்த சிலர் அம்பாரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.