சதாம் உசைன் கடந்த 1991 ஆம் ஆண்டு குவைத் மீது தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஹிந்தி திரைப்படம் ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது.
என்ற இந்தி திரைப்பட்த்தில், குவைத்தில் தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அங்கிருந்து இந்திய அரசியல் வாதிகள், இந்திய சமூகத்தினரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பொறுப்பை ஒரு தொழிலதிபரிடம் விட்டுவிட்டு தப்பிவருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தருணத்தில் சுமார் ஒரு 175,000 இந்தியர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றிதில் இந்திய வெளியுறவுத்துறை மிக முக்கிய பங்கு வகித்தது என்றும் அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.