காசு உழைக்கும் தினம் பெப்ருவரி14




காதல் என்பது குறித்த தினத்தில் மலரந்து ஏனைய தினங்களில் உதிர்வதல்ல.ஆதம் அவ்வா காலத்தில் இருந்தே மனதல் காதல் உருவாயிற்று-

இளைஞா் யுவதிகளை  உசுப்பேத்தி   நாடித் துடிப்பினை அறிய உதவும் தினம்.

ஒட்டு மொத்தில் இது ஒரு காசு உழைக்கும் தினம்-

ஊடகங்கள் இதனை ஊதிப் பெருக்கி, இளைஞா் யுவதிகளின்  உதிரத்தையும் உறிஞ்சும் தினம்

இளையோர்களை ஊதாரிகள் ஆக்கும் தினம்