நாளொன்றுக்கு ஆறு பிக்குகள் சங்கத்தை விட்டும் செல்கின்றனர்- சபாநாயகர்



ஒரு நாளைக்கு ஆறு, ஏழு பிக்குகள் சங்கத்தை விட்டும் விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விகாரைகள் பல மூடப்பட்டு வருகின்றன. சங்கத்துக்கு பிக்குகளை இணைத்துக் கொள்ள பிள்ளைகளைத் தேடிக் கொள்வது மிக சிரமமான ஒன்றாக மாறியுள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அலவ்வ, வென்னொருவை சாராநன்த விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைக் கூறியுள்ளார்.