இன்றின் கிழக்கு மாகாண சபை அமர்வில், மாகாண அங்கத்தவர் ஒருவா் தான் பேசுவதற்கு சபைத் தவிசாளரிடம் அனுமி கோரியிருந்தார். அனுமதி கடைத்திருக்கவில்லை. அதனால் மேசை மீது ஏறி சப்தமி்ட்டு அனுமதி தருமாறு கத்திக் கேட்டுள்ளார் உறுப்பினர் மஞ்சுளா பெணாண்டோ.
(நன்றி பைசல் இஸ்மாயில்)