தம்மை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறு கோரி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, பாராளுமன்றத்தில் மத்தியில் நின்று போராட்டதை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் இதனைக் கவனத்தில் கொள்ளாது சபாநாயகர் வழமைபோல பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்தன

