துருக்கியின் தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு February 17, 2016 துருக்கியின் தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு சற்று முன்னர் பாரிய குண்டு வெடித்துள்ளது.இராணுவத்திரை ஏற்றிச் சென்ற சமயம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் இச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். Slider, Sri lanka