அக்கரைப்பற்று 13ஆம் பிரிவு ஹிஜ்ரா வீதியை சேர்ந்த முஜிப் என்பவர் இன்று நண்பகல் நேரமதில் கடலில் நீராட சென்ற போது காணமல் போனார்.அல் பாத்திமியா வித்தியால மாணவர் இவராகும்.
விளையாடிவிட்டு சக மாணவரகளுடன்ச் செ் இவர் குளிப்பதற்காக கடலுக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது்.
இவருடைய உடலம் இன்றிரவு பொத்துவிலில் கரையொதுங்கியதாக உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவிக்கினறது.
விளையாடிவிட்டு சக மாணவரகளுடன்ச் செ் இவர் குளிப்பதற்காக கடலுக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது்.
இவருடைய உடலம் இன்றிரவு பொத்துவிலில் கரையொதுங்கியதாக உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவிக்கினறது.
இவர் அஸ்லம், அஜ்மல் ,அஜ்வத், முசப்பிர் ஆகியோரின் சகோதரும் ஆகும்.
இவரையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக!