கடலில் குளித்த ஏறாவூர் இளைஞா்கள் பரிதாப மரணம்



இன்று மாலை பொத்துவில் கொட்டுக் கல்லில் குளித்ததுக் கொண்டிருந்த ஏறாவூர், இளைஞர்கள் இருவர் தவறி  வீழ்ந்து மரணித்துள்ளர். இன்று ஜீம்ஆ தொழுகையின் பின்பு  இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.