கத்தாரில் ஓட்டமாவடி இளைஞன் மரணம்
































ஓட்டமாவடி காவத்தமுனையினைச் சேர்ந்த றியாஸ் என்னும் சகோதரர் இன்று  அதிகாலை கத்தாரில் காலமானார்.

இவரது ஐனாசாவை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.