லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகள் திருட்டு April 14, 2016 இன்று அதிகாலை 1.00 மணியளவில் லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 ரிவோல்வர்களும் திருடப்பட்டுள்ளன. Slider, Sri lanka